offers

Sunday, 11 November 2012

BIKE THAT RUNS ON AIR


Just AIR is the fuel..... Content Suitable for ALL - Tech Category.......

English Version Scroll Down....

காற்றிலே எழுதிதான் வைக்கனும் நீ சொல்றதைன்னு இனிமே சொல்ல முடியாது, வந்தாச்சு ஒரு பைக் வெறும் 3000 பி எஸ் அழுத்தம் கொன்ட ஒரு காற்று கேனிஸ்டர் (ஸ்கூபா டைவிங்கிற்க்கு பயன்படுத்தும்) ஒன்று இருந்தால் இந்த கம்ப்ரஸ் டெக்னாலஜி மூலம் 140 கிலோமீட்டர் வேகத்தில் 100 கிலோமீட்டர் தூரம் ஒரு துளீ பெட்ரோல்
இல்லாமல் செல்ல முடியும். இதை கண்டுபிடித்தவர் டீன் பென்ஸ்டெட் - ஆர் எம் டி யூனிவர்ஸிட்டியில் இதை கண்டும்பிடித்து ஓட்டி காட்டியிருக்கின்றனர். இது அடுத்து காருக்கு வருமான்னு நீங்க கேட்கும் முன் ஏறகன்வே டாடா ஏர் நானோ என்று ஒரு வண்டியை 75 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டி சோதனை அளவில் உள்ளது என்பதை ஏற்கனவே நான் தெரிவித்திருந்தேன். இந்த வண்டிக்கு பெயர் 2 (ஆக்ஸிஜன்) என்று அர்த்தம். இனிமே காத்தடிச்சா காற்று போல பறக்க முடியும்னு நினைக்கும் போது போங்கடா நீங்களும் உங்கள் பெட்ரோல் டீஸல் இஞ்சினும்னு சொல்ல தோனுதா...... விலை சுமார் 45,000 வரை இருக்கலாம் என்று நம்பபடுகிறது.

O2 bike that runs on air with a top speed of 140 Kmph, is something that every green enthusiast will love to ride on. O2 Pursuit is one such motorcycle designed and developed by Dean Benstead, a RMIT University graduate. The mechanism of the bike is based on a compressed-air engine built by Engine air, an Australian company and a standard scuba diving tank. Benstead has shared that on one charge of the canister with a compression of 3000 PSI, that powers his modified Yamaha WR250R bike, he has been able to achieve a range of 100 miles and top speeds of 140Kmph. Please refer my earlier article on Nanopod using compressed air with the same technology and clocked a speed of 75 Kmph...

Video Link -
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Y7ZHY8V-UDA

No comments:

Post a Comment